உள்ளடக்கத்திற்குச் செல்
Incazify

மின்-கழிவு மறுசுழற்சி

பழுதான போன்? பழைய கேஜெட்கள்?
நாங்கள் எடுத்துச் சென்று பணம் தருகிறோம்.

சென்னையில் இலவச வீட்டு பிக்கப். அனைத்தும் அரசு பதிவு பெற்ற மறுசுழற்சியாளரிடம் செல்லும்; உங்களுக்கு சான்றிதழ் கிடைக்கும்.

  • இலவச பிக்கப்

    2 மணி நேர ஸ்லாட்டில் வீட்டிலிருந்து.

  • UPI-யில் பணம்

    ஏஜென்ட் சரிபார்த்த பின்.

  • சான்றளிக்கப்பட்ட மறுசுழற்சி

    CPCB பதிவு பெற்றவர் மட்டும்.

  • சான்றிதழ்

    மறுசுழற்சி முடிந்ததும் பதிவிறக்கலாம்.

என்ன கொடுக்கிறீர்கள்?

பழுதான / உடைந்த போன்கள்

மாடலுக்கு ஏற்ப விலை — ஆன் ஆகாவிட்டாலும்.

பிற கேஜெட்கள்

  • கீபேட் போன்₹40 ஒன்றுக்கு
  • டேப்லெட்₹250 ஒன்றுக்கு
  • லேப்டாப்₹450 ஒன்றுக்கு
  • ஸ்மார்ட்வாட்ச்₹30 ஒன்றுக்கு
  • சார்ஜர் & கேபிள்கள்₹25 கிலோவுக்கு
  • இயர்போன் & ஸ்பீக்கர்₹30 கிலோவுக்கு
  • பவர் பேங்க் & பேட்டரிஇலவச பிக்கப்

பேட்டரிகள் இலவசமாக எடுக்கப்பட்டு தீ பாதுகாப்புக்காக தனியாக பேக் செய்யப்படும்.

என்ன கொடுக்கிறீர்கள்?

இலவச பிக்கப்

₹0

எப்படி செயல்படுகிறது

  1. 1

    பொருட்களைத் தேர்வு

    பழுதான போன்கள், கேஜெட்களைச் சேர்க்கவும் — உடனே விலை.

  2. 2

    ஏஜென்ட் எடுத்துச் செல்வார்

    4 இலக்கக் குறியீட்டைப் பகிரவும். ஏஜென்ட் சரிபார்த்து, எடை போட்டு சீல் செய்வார்.

  3. 3

    பணம் பெறுங்கள்

    வீட்டிலேயே UPI, அல்லது நன்கொடை.

  4. 4

    சான்றளிக்கப்பட்ட மறுசுழற்சி

    பதிவு பெற்ற மறுசுழற்சியாளர் செயலாக்குவார்; சான்றிதழ் கிடைக்கும்.

கேள்விகள்

SIM மற்றும் மெமரி கார்டை அகற்றவும். போன்கள் பதிவு பெற்ற மறுசுழற்சியாளரிடம் அழிக்கப்படும் — மீண்டும் விற்கப்படாது. சான்றிதழ் அதை உறுதி செய்யும்.

லித்தியம் பேட்டரிகளை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்ய செலவாகும்; இலவசமாக எடுத்து தீ-பாதுகாப்பு பையில் வைக்கிறோம்.

உண்மையில் கொடுக்கப்பட்டதற்கு ஏற்ப விலை மாறும். திருட்டு / தடுக்கப்பட்ட போன்கள் ஏற்கப்படாது.